குழந்தைகளை பாதுகாக்க | Protect children !

Anonymous
குழந்தை களைத் தெய்வ மாகப் பார்க்கும் நம் தமிழக த்தில் தான் அனாதை இல்ல ங்கள் அதிகமாக இருக்கி ன்றன. குழந்தைத் தொழிலா ளர்கள் பெரும ளவில் இருப்பதும் தமிழக த்தில் தான்.

வறுமை யான குடும்பச் சூழல், குழந்தை களுக்கு சரியான பாதுகா ப்பின்மை, கல்வி கற்க முடியாத சூழல் என பல்வேறு காரண ங்களால் குழந்தைத் தொழிலா ளர்கள் உருவா கின்றனர்.

பல்வேறு தொண்டு நிறுவ ங்களும், சமூக ஆர்வ லர்கள் பலரும் போராடிய நிலை யிலும் இந்தக் குழந்தைத் தொழிலா ளர்கள் உருவா வதைத் தடுக்க முடிய வில்லை.

அரசாங்கம் பாது காப்புச் சட்டம் இயற்றி னாலும் குழந்தைத் தொழிலா ளர்கள் உருவா வதைத் தடுக்க முடிவ தில்லை. காரணம் அவர்களு டைய வறுமை.

தனக்கோ, தன் குடும்பத்தி ற்கோ போதிய உணவோ, வருமா னமோ இல்லாத சூழலில் வேறு வழியின்றி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவா கிறது.

தவிர வேறு சில காரணங்க ளாலும் குழந்தைத் தொழிலா ளர்கள் உருவா க்கப்படு கிறார்கள்.

தமிழகத்தி லும் இந்தியா விலும் மட்டுமல்ல உலக ளவில் குழந்தைத் தொழி லாளர் பிரச்சனை பெரிய அளவாக த்தான் இருக்கிறது.

உலக ளவில் 21.5 கோடி குழந்தை கள், முழுநேரத் தொழிலா ளர்களாக உள்ளதாக ஒரு கணக்கெ டுப்புச் சொல்கிறது.

பள்ளிக்குச் செல்ல முடியா மலும், சுதந்தி ரமாகச் செயல்பட முடியா மலும் கஷ்டப்ப டுகின்றனர்.

பெரும்பா லானோ ருக்கு போதிய உணவு கிடைப்ப தில்லை. குழந்தை களாக இருக்க இவர்க ளுக்கு வாய்ப்பு மறுக்கப்ப டுகிறது.

சிலர் மோசமான சுற்று ச்சூழல் இடங்க ளிலும், கொத்த டிமை களாகவும் ஆண்டுக்க ணக்கில் வேலை வாங்கப்ப டுகின்றனர்.

போதைப்பொ ருள் கடத்துதல் உள்ளிட்ட சட்ட விரோத நடவ டிக்கை களிலும் இக்குழ ந்தை களை ஈடு படுத்து கின்றனர்.

இந்திய அரசும் 14 வயதுக்குட்ப ட்ட குழந்தை களை பணியில் அமர்த்து வது சட்டப்படி குற்றம் எனத் தெரிவி க்கிறது.

சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் ஆய்வின் படி, உலகளவில் குழந்தைத் தொழிலாளர் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா (16 கோடி குழந்தைத் தொழிலா ளர்) முதலிட த்தில் உள்ளது.

நிலக்கரிச் சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி, பட்டாசுத் தயாரிப்பு, செங்கல் சூளை, (டெக்ஸ்டைல்) துணிக்க டை, கட்டு மானப் பணிகள் ஆகிய வற்றில் இவர்கள் அதிகளவில் ஈடு படுத்தப்ப டுகின்றனர்.

காரணம் இவர்கள் குறைந்த ஊதி யத்தில், வார விடு முறை யின்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்து க்கு மேல் வேலை வாங்கப்ப டுகின்றனர்.
மேலும் “சித்தாளு வேலை எட்டாளு செய்யாது” என்ற பழமொழிக்கி ணங்க பெரும்பா லான சிறு,

பெரு வேலை களை இச்சிறு வர்கள் செய்வது போல் பெரிய வர்கள் கூடச் செய்ய முடியா தென்பதால் இக்குழந்தை கள் அதிகம் பணிக்குப் பயன்ப டுத்தப்ப டுகின்றனர்.

தமிழகத்தி ல் சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசுத் தொழிற்ச லையில் தான் அதிகளவில் குழந்தைத் தொழி ளாலர்கள் உள்ளனர்.

அதற்க டுத்து திருப்பூர், கோவை, சென்னை போன்ற தொழில் நகரங்க ளில் குழந்தைத் தொழிலா ளர்கள் அதிக மாக உள்ளனர்.

நகரங்க ளில் மட்டுமல்ல கிராமங்க ளிலும் குழந்தைத் தொழிலா ளர்கள் இருந்தி ருக்கி ன்றனர்.

சர்வதேச தொழி லாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ.,) எந்த வயதில் வேலை பார்க்க வேண்டும் என்பதை வரையறு த்துள்ளது.

அதன்படி, கடினமான வே லைகளில் 18 வயதுக்கு மேற்பட்ட வர்களை மட்டுமே ஈடு படுத்த வேண்டும். 15 வயது வரை கட்டா யமாகக் கல்வி கற்க வேண்டும்.

13 முதல் 15 வயது வரை உள்ள குழந்தை கள், அவர்கள் விரும்பி னால் கடின மில்லாத (அவர்களது கல்வி, சுகா தாரம், மனம்,

பாது காப்பு ஆகிய வற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல்). வேலை யைப் பார்க்க லாம் என வரையறு த்துள்ளது.

குழந்தைத் தொழிலா ளார்களை மீட்டெடு க்கவும் அவர்க ளுக்குப் பாதுகாப்பு வழங்கவும் 1960 ஆம் ஆண்டு இந்திய அரசு குழந்தைகள் சட்டத்தை இயற்றியது.

குழந்தை கள் இளம் வயதில் குற்றங்கள் செய்வ தைத் தடுத்து அந்தக் குழந்தை களின் பாதுகாப்பி ற்காக 1986 இல் மத்திய அரசு குழந்தை கள் நீதிச் சட்டத்தை இயற்றியது.

குழந்தைத் தொழிலா ளர்கள் இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்க த்துடன், ஜூன் 12ம் தேதி ‘குழந்தைத் தொழி லாளர் ஒழிப்பு தினம்’ கடை பிடிக்கப்ப டுகிறது.
http://siragu.com/
இந்தாண்டு குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தில் ஏற்றுக்கொ ள்ளப்ப ட்ட உறுதி மொழி, ‘வீட்டு வேலை களில், குழந்தை தொழிலா ளர்கள் இல்லாத நிலையை உருவா க்குவது’ என்பதுதான்.

 இந்த உறுதி மொழியோடு அனைத்துக் குழந்தை களுக்கும் கல்வி கொ டுக்கும் முயற்சியை இன்னும் துரிதப்ப டுத்த வேண்டும். அப்போது தான் குழந்தைத் தொழி லாளர் நிலை ஒழியும்.
Tags: