பெண்களை பாதுகாக்கும் வளையல்கள் !

Fakrudeen Ali Ahamed
பொதுவாக கண்ணாடி வளைய ல்கள் என்பது இந்த காலத்து பெண்களிடம் பேஷன் இல்லை என்றே கருதப்ப டுகிறது.
இந்த கண்ணாடி வளை யல்கள், மூதாட்டிகள் மட்டுமே உபயோ கிக்கப்பட்ட தாக இன்றைய நவநாகரீக பெண்கள் நினைக் கின்றனர்.

ப்ரேஸ்லட், பிளாஸ்டிக் வளைய ல்கள் போன்ற பல்வேறு புதுமைகள் வந்து விட்டதால், பெண்கள் கண்ணாடி வளையல் களை முற்றிலுமாக மறந்து விட்டனர் என்றே கூறலாம்.

ஆனால் இந்த கண்ணாடி வளைய ல்கள் அணிவதை எல்லா வேளை யிலும் தவிர்ப்பது நன்றன்று

கண்ணாடி வளையல் களின் அற்புதங்கள்

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத் தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பி யுள்ளன.

அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர் வலைகளை ஈர்க்கின்றன.
கண்ணாடி வளைய ல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டி யடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.

அந்த வளையல் களை அணிந்தி ருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வை யையும்(திருஷ்டி), கெட்ட சக்திக ளையும் அழிக்கிறது.

கர்ப்பணி பெண்களுக்கு அவசியம்

கர்ப்பணி பெண்க ளுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத் திலிருந்தே கடை பிடிக்கப் பட்டு வந்த வழக்க ங்கள் ஆகும்.

இந்த விழாவில் பிரதா னமான அம்சமே கருவுற் றிருக்கும் பெண்ணுக்கு வளைய ல்கள் அடு க்குவது மட்டுமின்றி,

அந்நிகழ் ச்சிக்கு வந்திருக்கும் எல்லா வயதுப் பெண்களு க்கும் வளையல் அடுக்குவது தான்.

கர்ப்பிணி பெண்க ளுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்ன வென்றால்,

நிறைமாத பெண்மணி மெல்ல நடந்து வரும் உடல் வாகைக் கொண்டி ருப்பாள்.

அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவ ர்கள் அவள் வருவதைப் புரிந்து கொண்டு

அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளை யோசை உதவும் என்பதே ஆகும்.

இளம் பெண்களின் பாதுகாப்பு கவசம்
பொது வாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளைய ல்கள் அணிவது, அவர்க ளுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திரு க்கிறது.

விதவிதமான வளையல்கள்

கங்கன் எனப்படும் வளையல், கன்னிப் பெண்களு க்கும் சுமங்கலி களுக்கும் ஒரு முக்கிய மான ஆபரண மாகும்.

பழங்காலம் முதல் வளைய ல்கள் கண்ணாடி, சங்கு, தந்தம், அரக்கு போன்ற பல பொருட் களால் செய்யப்பட்டு வந்து ள்ளது.

உடைந்த வளையல் கூடாது

கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்தி ருந்தாலோ, கீறல் விழுந்தி ருந்தாலோ அணியக் கூடாது.

ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்பு ள்ளது.

நிறங்க ளுக்கு என்னென்ன பலன்கள்?

பச்சை நிற வளையல், தேவியின் தத்துவம். இதை அணி வதன் மூலமாக பெண்ணின் உடலில் சந்தோஷம் பரவுகிறது.

மேலும் பச்சை நிறம், ஒரு பெண்ணின் கற்புத்தி றத்தைக் குறிக்கிறது.சிவப்பு நிறம், கெட்டதை அழிக்கும் சக்தியையும் நல்ல னவற்றை அதிகம் கிரகிக்க க்கூடிய சக்தியும் கொண்டது.
சில ஜிகினா வேலைப் பாடுகள் உள்ள பச்சை, சிவப்புநிற வளைய ல்களில் தெய்வீக அதிர்வ லைகளை கிரகிக்கும் சக்தி குறைவாக உள்ளதால் இவற்றை தவிர்ப்பது நல்லது.

இந்தியாவில் எப்படி?

பஞ்சாப் மாநிலத்தில் தந்த த்திலும் மேற்கு வங்காள மாநில த்தில் சங்கிலும் வளையல் செய்யப் படுகிறது.

உத்திரப் பிரதேசத்தில் திருமண த்தின் போது மணப்பெண் சிவப்பு வண்ண புடவையும் கண்ணாடி வளையளும் அணிவது மிகவும் மங்களக ரமாகக் கருதப் படுகிறது.

கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங் களில் அவற்றையே பச்சை வண்ண த்தில் அணிகிறா ர்கள்.
Tags: