மூக்கின் மேல் உள்ள வெண் புள்ளிள் மறைய?

Fakrudeen Ali Ahamed
சருமத்தில் கரும்புள்ளி, முகப்பரு, தேமல், மங்கு, வெண் புள்ளி என நிறைய பிரச்சனை களை நாம் சந்திக்காம லில்லை.

மூக்கில் கரும்புள்ளி

கரும்புள்ளி, முகப்பருக் களுக்கு நிறைய தீர்வுகளை பார்த்திருக் கிறோம். சிலருக்கு மூக்கின் மேலும், உதட்டிற்கு கீழ், நாடியிலும், வெள்ளைப் புள்ளிகள் தென்படும்.

கரும்புள்ளிகள் போல் அசிங்கமாக இல்லா விட்டாலும், இந்த வெண் புள்ளிகளும் கிருமிகளால் வரக் கூடியதே. 

அழுக்கு, கிருமி , இறந்த செல்கள், எண்ணெய் ஆகியவை ஒன்றாக கலந்து, வெண் புள்ளிகளாக ஆரம்பிக்கும்.

அதனை பார்லரில் சென்று நீக்கி விடலாம். ஆனல் அந்த சிகிச்சை வலி மிகுந்தது. திரும்பவும் வந்து விடும்.

இதனை போக்கு வதற்கு மிக எளிதான ஒரு டிப்ஸ் உள்ளது. வலி யில்லாதது. பக்க விளைவு களும் இல்லை.

மேலாக நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ள லாம். இதற்கு தேவை யானது புதினா கலந்த டூத் பேஸ்ட். 

இந்த வெண் புளிகளை நீக்க தேவை யானவற்றை பார்க்கலாம்

தேவையானவை : 

புதினா கலந்த டூத் பேஸ்ட் - பட்டானி அளவு 

உப்பு - ஒரு சிட்டிகை 

ஐஸ் துண்டுகள் - 1

மூக்கில் வெண்புள்ளி
டூத பேஸ்டிலுள்ள புதினா சரும துவாரங் களை திறக்கும்.  உப்பு சருமத்தி லுள்ள வெண் புள்ளிகளை அழுக்கு களை இறந்த செல்களை வெளியேற்றும்.

புதினா டூத் பேஸ்ட்டில் சிறிது உப்பு கலந்து, வெண் புள்ளிகள் உள்ள பகுதிகளில் தேயுங்கள். 

5 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவுங்கள்.

பின்னர் ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணி யினால் கட்டி, அந்த பகுதிகளில் மசாஜ் செய்யுங்கள். 

ஐஸ் கட்டி சரும துவாரங் களை மூடச் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

வாரம் மூன்று முறை செய்யலாம். இதனால் விரைவில் வெண் புள்ளிகள் மறைந்து விடும்.
Tags: