வறண்ட சருமத்திற்க்கு கரித்தூள் ஃபேஸியல் மாஸ்க் போடுங்கள் !

Fakrudeen Ali Ahamed
நீங்களும் எவ்வளவோ அழகுக் குறிப்பு களை உபயோகித்து டயர்டு ஆகியிருப்பீங்க. சில குறிப்புகள் உங்களுக்கு பலனளிக் காமல் போகலாம். இதற்காக அந்த குறிப்பு தவறானது என நினைக்கக் கூடாது.

அது உங்கள் சருமத் திற்கு ஏற்றதல்ல என்பது தான் உண்மை. ஒவ்வொ ருவரின் சருமத் திற்கும் ஏற்றவாறு சில அழகுக் குறிப்புகள் பலனளி க்கும்.

உங்கள் சருமம் வறண்ட சருமமாக இருந்தால் எந்த வித ஃபேஸியல் மாஸ்க் கையும் 10- 15 நிமிடங்களுக்கு மேல் உபயோகிக்க கூடாது.

உடல் எடையை குறைக்கும் 9 வைட்டமின்கள் !

இது மேலும் வறட்சியை அளித்து விடும். பலனும் தராது. அதேபோல் எலுமிச்சை, பப்பாளி

ஆகிய வற்றை நேரடியா கவோ அடிக்கடியோ உபயோ கிக்கக் கூடாது. அதிகமாக முகம் கழுவக் கூடாது.
எண்ணெய் சருமமாக இருந்தால் 20 நிமிடங் களுக்கும் ஃபேஸியல் மாஸ்க்கை உபயோகி க்கலாம். கூடுதல் பலனளிக்கும்.

எலுமிச்சை, பப்பாளி ஆகிய வற்றை அடிக்கடி உபயோ கிக்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவுதல் அவசியம். இப்படி சருமத் திற்கு ஏற்றவாறு தான் அழகுக் குறிப்பை பயன படுத்த வேண்டும்.

கரும் புள்ளி, மாசு, பரு, மரு ஆகியவை அழகை குறைப்பது மட்டு மல்ல, ஆரோக்கி யத்தையும் குறைக்கும் செயல்கள் தான். இவைகளில் ஆரோக்கி யமற்ற சருமத்தின் வெளிப் பாடுகள்.

இதனை போக்கும் விதமாக அழகுத் துறையில் உபயோகப் படுத்துவது கரித்துண்டாகும். வினைப் படுத்தப் பட்ட கரித் துண்டுகள் (Activated charcoal ) கடைகளில் கிடைக்கும். 
 
அவை, சரும துவாரத் திலுள்ள அழுக்கு களை நீக்குவதோடு, சருமத்தை மின்னச் செய்யும். அதனை கொண்டு எப்படி உங்கள் சருமத்தை மெரு கூட்டலாம் என பார்க்கலாம்.
தேவையானவை ;

வினை யூட்டிய கரித்தூள் - ஒரு கேப்ஸ்யூல்

பச்சை க்ளே - 1 டேபிள் ஸ்பூன்

வாசனை எண்ணெய் - சில துளிகள்

பச்சை க்ளே அல்லது முல்தானி மட்டி போன்ற ஏதாவது ஒரு களி மண் வகையை எடுத்துக் கொள்ளலாம்.

கேப்ஸ்யூ லிலிருந்து கரித் தூளை எடுத்து அதனுடன் பச்சை க்ளே வையும் , பாதாம் போன்ற ஏதாவது ஒரு வாசனை எண்ணெ யையும் கலந்து முகத்தில் தடவுங்கள்.

15 நிமிடங் களில் முகம் இறுகுவதை போல் உணர்வீர்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இது போல் வாரம் ஒருமுறை உபயோ கித்தால், தொய் வடைந்த சருமம் இறுகி, அழுக்கு கள் களைந்து பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.
சிரிப்பு ஏற்படுத்தும் நன்மைகள் !
குறிப்பு : 

இது சருமத்தில் படும்போது, அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால், உடனேயே முகம் கழுவி விடுங்கள்.
Tags: